பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்

Publisher:
Author:

Original price was: ₹130.00.Current price is: ₹122.00.

பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்

Original price was: ₹130.00.Current price is: ₹122.00.

தமிழர் நாகரிகமும் பண்பாடும் பற்றித் தெளிவாக இதுவரை யாரும் எழுதாத சூழ்நிலையில் மொாழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் மிகத்தெளிவாக இந்நூலை யாத்துள்ளார். பிற மக்களின் நாகரிகமும் பண்பாடும் அதிக அளவில் தமிழர் வாழ்வில் கலந்து விட்டதால் தமிழருடைய தனிப் பண்பாடு தெளிவாகத் தெரியவில்லை. இத்துறையில் இதுவரை எழுதப்பெற்ற நூல்களெல்லாம் தமிழரின் தனித்தன்மையைப் புலப்படுத்தாது போயின. எனவேதான் மொழியாய்வில் ஈடுபட்ட பாவாணர் அவர்கள் இந்நூலை எழுத நேரிட்டது.

Delivery: Items will be delivered within 2-7 days