பிசாசு

Publisher:
Author:

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

பிசாசு

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

பிசாசு திரைப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் இத்திரைப்படத்தின் திரைக்கதையும் மற்றும் அவை உறுவான விதம்,உறுவாக்கப் பட்ட கோணத்தை பற்றியும் கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தை பற்றிய சில விமர்சணங்கள்:
என்னை ஓர் ஆவியை காதலிக்க வைத்தார் மிஷ்கின் அவரது ‘பிசாசு’ திரைப்படத்தில்.
                                                                    -பி.சி.ஸ்ரீராம்.
இறந்த மகளின் கைகள்
அப்பாவின் முகத்தைத் தொடுகின்றன
அவள் மிதந்து வருகிறாள்
எனக்கு இதுதான் பிசாசு
                                                                       -செழியன்

Delivery: Items will be delivered within 2-7 days