இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு

Publisher:
Author:

100.00

இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு

100.00

பௌத்தர்களால் “தீண்டத்தகாதவர்”களாகக் கருதப்பட்ட கோயிலடிமைகளைக் கண்டபோது அது தலித் கண்களும் சிமிட்டுவதை உணர்ந்து 1899ஆம் ஆண்டு வெளியிட்ட இன்றைய இரங்கோனில் மினுமினுக்கும் பௌத்தச் “சுயதேக்கன் கோபுர சரித்திர” நூல் வழி “நாம் இந்துக்கள் அல்லர்” என அறிவித்த இரட்டைமலை சீனிவாசன் “இந்து மதத்தினின்று பிரித்தெடுக்கப்பட்ட” பௌத்தத்தையும் மறுத்தார்.

– கோ.ரகுபதி

Delivery: Items will be delivered within 2-7 days