ஷாட் பை ஷாட்

Publisher:
Author:

160.00

ஒரு திரைப்பட உருவாக்கச் செயல்முறையை மிக எளிமையாகக் கற்றுத்தருகிறது இப்புத்தகம். பீட் பாய்ண்ட், ஜக்ஸ்டாபொசிஷன், மாண்டேஜ் என நுட்பங்களின் வாயிலாக நம்மால் எவ்வித தொழில்நுட்ப உதவிகளைச் சார்ந்திருக்காமல் எளிமையாக ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதைச் சொல்கிறது. இயக்குனர் மிஷ்கின் இந்தப் புத்தகத்தை ஒரு புத்தகத்தை ஃப்லிம்மேக்கிங்கின் பைபிள் போலக் கொண்டாடுகிறார். டேவிட் மேமட் ஒரு நாடக ஆசிரியராகவும், திரைப்பட இயக்குனராகவும் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதால், அவர் தருகிற குறிப்புகள் யாவும் நிச்சயம் இளம் படைப்பாளிகளுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

Delivery: Items will be delivered within 2-7 days

SKU: BMB 924 Categories: , , , , Tags: , ,