யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்

Publisher:
Author:

180.00

யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்

180.00

தந்தை பெரியாருக்கு அய்.நா.வின் கிளை அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகில் எந்தத் தலைவருக்கும் அளிக்காத ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையாகக் கொண்ட ஒரு விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இவ்விருது 27.06.1970 அன்று மத்திய அமைச்சர் திரிகுணசென் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் என்றால் பார்ப்பானைத் திட்டுவார்; கடவுள் இல்லையென்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அவரைக் குறைத்துக் குறுக்கிக் காட்டும் குள்ளநரிக் கூட்டத்திற்கு இவ்விருது ஒரு பதிலடி!

– பதிப்பகத்தார்

Delivery: Items will be delivered within 2-7 days