வழிகாட்டி (The Guide)

Publisher:

175.00

வழிகாட்டி (The Guide)

175.00

வழிகாட்டி:  ஆர்.கே. நாராயணனின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்பனை புரி. வழிகாட்டி ராஜூ இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து, வளர்ந்து வழிகாட்டியாகத் தொழில் நடத்தி பின் ஊருக்கே பெரிய மனிதனாகிறான். கலைக்கே தன்னை அர்ப்பணிக்க விரும்பும் நடனமணி ரோஸி (நளினி)யின் வாழ்வில் அவனும், அவன் வாழ்வில் அவளும் குறுக்கிட்டு மீளுவதை விவரிக்கிறது கதை. வழிகாட்டி ராஜு ஊருக்கு பெரிய மனிதனாக விளங்கிய ராஜு. கள்ளக் கையெழுத்திட்டு தண்டனை அடைந்த ராஜு, இறுதியில் தத்துவ உபதேசம் புரியும் மகானாகி ஊர் நலத்திற்காக மழைக்குத் தவம் கிடந்து, ஆத்ம தியானம் புரியும் உத்தமனாக மறைகிறான்.

Delivery: Items will be delivered within 2-7 days