வியப்பின் மறுபெயர் வீரமணி

Publisher:
Author:

Original price was: ₹250.00.Current price is: ₹235.00.

வியப்பின் மறுபெயர் வீரமணி

Original price was: ₹250.00.Current price is: ₹235.00.

Viyappin Marupeyar Veeramani

Manjai Vasanthan

 

எவரேனும் வீண்பழி, அவதூறும் பேசினால் – வீரமணி என்னும் மனிதர் இத்தனை, இத்தனை செய்துள்ளார் எனத் தக்க ஆதாரத்துடன் பேசும் நூல் “வியப்பின் மறுபெயர் வீரமணி”.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு சுயமரியாதை இயக்க வரலாறு, திராவிடர் கழக வரலாறு என்றால், தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு கூறும் நூல், அவருடைய வாழ்க்கை வரலாறு என்பதை விடத் தந்தை பெரியாருக்குப்பின், அன்னை மணியம்மை யாருக்குப் பின் திராவிடர் கழக வரலாறு கூறும் நூல்.

– முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

Delivery: Items will be delivered within 2-7 days